பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது..இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துக்கொண்டார்..இவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் விழாவில் கலந்துக் கொண்டு வருகிறார்..இந்த வருடமும் தவறவிட கூடாது என்பதால் கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டுள்ளார்..இந்த வருடமும் பிரத்யேக மாடல் உடையில் சிவப்பு கம்பளத்தை அலங்கரித்தார்.