தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்..சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்தில் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்..தற்போது கவர்ச்சி புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைக்கும் நிலையில் அமைந்துள்ளன.