கார்த்திக் 17காளைகளை அடக்கி முதல் இடம்..ரஞ்சித் 13 காளைகளை அடக்கி இரண்டாம் இடம்..முரளிதரன் காளைகளை அடக்கி மூன்றாம் இடம்..18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதல் இடம்..17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்தில் உள்ளார்.12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்தில் உள்ளார்..14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்..சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடம்..பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார்