பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் ஆலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ராய்..இவர்கள் ஆண்டுதோறும் பல்வேறு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்..இந்நிலையில் பாரிஸில் 'லோரியல்' அழகுசாதன நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் ஆலியா பட் ராம்ப் வாக் செய்தனர்..225