சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது..பாதாமில் உள்ள வைட்டமின் ஈ கண்களை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது..ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது..பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் இவை எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது..ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.