கற்றாழை உச்சந்தலையில் உள்ள சரும செல்களை சரிசெய்ய உதவுகிறது..உச்சந்தலையை குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது..கற்றாழையில் காணப்படும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை நீக்குவதற்கு உதவுகிறது..முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது..தலைமுடியை மென்மையாகவும்,முடி உதிர்தலை குறைக்கவும் உதவுகிறது.