தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை, அங்கீதா மஹாராணா..ஆர்.ரகுராஜின் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்..பின்னர் அங்கிதா என்ற பெயரை அப்சரா ராணியாக மாற்றிக்கொண்டார்..படத்தில் அப்சரா ராணி படு கவர்ச்சியாக நடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது..இதற்கு சமீபத்தில் அவர் அளித்த அதிரடி பதிலில், டைரக்டர் என் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதே எனது பணி..அதனால் என் அந்த படத்தின் கேரக்டர் என்ன கேட்கிறதோ அதை அணிய தயாராக இருப்பேன்..நான் கேமராவுக்கு முன்னால் இருக்கும்போது, நான் ஆடை அணிந்திருக்கிறேனா, இல்லையா? என்று யோசிப்பதில்லை..கதாபாத்திரம் கேட்கும் உடைகளை அணிவேன்..அது அங்கே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதில் டைரக்டர் உறுதியாக இருப்பார்..இவ்வாறு அப்சரா ராணி தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.