தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால்..இவர் கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார்.