'ராட்சசன்' படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி..வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது..இவர் தமிழ், மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.