மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்..தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்..எமி ஜாக்சன், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வந்துள்ளார்..சமீபத்தில் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்த இரவு விருந்து நடந்துள்ளது..இதில், இருவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர்..இது குறித்தான புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பகிர்ந்துள்ளார்.