பாலிவுட் சினிமாவில் இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே..தற்போது 'கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இளசுகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.