அனிருத்தா ஸ்ரீகாந்த் - நடிகை சம்யுக்தா திருமண புகைப்படங்கள்.!
Subash
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்.
இந்த நிலையில் நடிகை சம்யுக்தா, அனிருத்தாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமண நிகழ்ச்சி ஸ்ரீகாந்த் இல்லத்தில் நடைபெற்றது. இதில் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.