அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

தினத்தந்தி

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத் திருமணம் செய்துகொண்டார்.

இருவரின் திருமணமும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.

இவர்களின் திருமணப் புகைப்படங்களை அனிருத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

அனிருத் மற்றும் அவரது தந்தை ரவி ராகவேந்திரா!

காவ்யா மாறன் மற்றும் அவரது தந்தை கலாநிதி மாறன் !

திருமண தம்பதியினருடன் மு.க.ஸ்டாலின்!

திருமண தம்பதியினருடன் கலாநிதி மாறன்

திருமண தம்பதியினருடன் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!