கூகுள் தவிர இவ்வளவு மாற்று தேடுபொறிகள் உள்ளதா?

Subash

தேடுபொறி சந்தையில் கூகுள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகின் பெரும்பாலான இணைய விரும்பிகளின் தேர்வு கூகுள் தேடுபொறியாகவே இருக்கிறது.
ஆனால் கூகுள் தவிர வேறு ஏதாவது தேடுபொறியை விரும்புவோருக்கான மாற்று தேடுபொறிகளும் உள்ளன.