அதிக சத்துக்கள் நிறைந்த ஆகாரம் ஆகும்..இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..உணவு செரிமானத்தை எளிதாக்கும்..உடற்பயிற்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது..சிறுநீரக பிரச்சினை வராமல் தடுக்கிறது