கால் மற்றும் தொடை தசைகள் பலப்படுத்தப்படுகின்றன..இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..நுரையீரலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது..மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது..சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது..எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது..மூளை திறனை அதிகரிக்க பயன்படுகிறது.