ஆரோக்கியமான உடல் எடையை விரும்புவர்கள் பீர்க்கங்காய் சிறந்த தேர்வாக இருக்கிறது..செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது..ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது..சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.