மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Subash

ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
ரத்த சோகை நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
மலச்சிக்கல், வயிறுவீக்கம் மற்றும் செரிமான குறைபாடு போன்ற பிரச்சினையிலிருந்து விடுவிக்க உதவியாக இருக்கும்.
அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுவடைய செய்கிறது.