உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும்..லிஜினல்லா நிமோபிலியா' என்ற பாக்டீரியா ஏ.சி.யில் மட்டும் வளரக்கூடிதாகும். இவை கடுமையான நிமோனியாவை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுவாச பிரச்சினையை சந்திக்க நேரிடும்..ஏசியில் தொடர்ந்து இருப்பதால் கண்கள் வறட்சி அடைவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது..வைட்டமின் டி குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது,இந்த வைட்டமின் டி குறைபாடு ஆஸ்துமா,புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது..உடலில் தட்பவெட்ப நிலை பாதிப்புக்கு காரணமாகிறது.இவை உடலில் நீர்ச்சத்து குறைப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.