இதை படிச்சிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடலாமானு யோசிங்க?

Subash

உலகளவில் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் விற்பனையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணம் சிப்ஸ் சுவைக்கு மக்கள் அடிமையாகிவிட்டன.