ரவி சாஸ்திரி - வாழ்நாள் சாதனையாளர் விருது.முகமது ஷமி - சிறந்த வீரருக்கான விருது (2019-20).ரவிச்சந்திரன் அஸ்வின் - சிறந்த வீரருக்கான விருது (2020-21).பும்ரா - சிறந்த வீரருக்கான விருது (2021-22).சுப்மன் கில் - சிறந்த வீரருக்கான விருது (2022-23).மயங்க் அகர்வால் - சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது (2019-20).அக்சர் பட்டேல் - சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது (2020-21).ஸ்ரேயாஸ் ஐயர்: சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது (2021-22).யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது (2022-23)