தமிழ் சினிமாவில் 'நாச்சியார்' படத்தின் மூலமாக அறிமுகம் ஆகியுள்ளார்..இவர் 'லவ் டுடே' படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்..மேலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார்..இவர் இப்பொழுது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.