மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர்..இவர் 'அசுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..மஞ்சு வாரியர் விடுதலை 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்..இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.