நடிகை சஞ்சனாவின் அழகிய புகைப்படங்கள்!

தினத்தந்தி

கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமானார் சஞ்சனா.

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'லப்பர் பந்து' திரைப்படத்தில் சஞ்சனா தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டைப் பெற்றார்.

நடிப்பைத் தாண்டி இயக்குநராகவும் ஆசை கொண்ட இவர், இயக்குநர் மணிரத்னத்தின் ‘தக் லைப்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை சைத்ரா ஆச்சர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!