முதலில் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா,முன்னணி நடிகர்களான ரஜினி,விஜய்,அஜித் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்..தற்போது தமன்னா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்