கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த வதந்தி வெப் தொடரின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா..தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்..இவர் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்..கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்' திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.