காய்கறிகளில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன..இதயம் ஆரோக்கியத்திற்கு கீரைகள் மற்றும் தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது..அதிக காய்கறிகளை சாப்பிடுவது மூளையை கூர்மையாக வைத்திருக்க உதவும்..அதிக காய்கறிகள் சாப்பிடுவதால் அழற்சி மற்றும் வீக்கம் வராமல் தடுக்கலாம்.அதிக காய்கறிகள் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்..அதிக காய்கறிகளை சாப்பிடுவதால் கண்பார்வை பிரச்சனை வராமல் தடுக்கலாம்.அதிக காய்கறிகளை சாப்பிடுவதால் நம் முகம் பளபளப்பாக மாறும்.