தன்னியக்க நரம்பு மண்டலத்தில் சமநிலையை ஏற்படுத்துகிறது..இதயம் மற்றும் சுவாசிக்கும் திறன் மேம்படுகிறது..உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது..நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கிறது..பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைகிறது..நோய் எதிர்ப்பாற்றளை அதிகரிக்க செய்கிறது..முதுகு வலி மற்றும் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.