கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கவும் உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்..அறிவாற்றல் திறனை அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கும்..அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது..உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது..செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது..வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது..ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன..சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.