மலச்சிக்கல் பிரச்சினை வராமல் தடுக்கிறது..இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது..சருமம் மற்றும் முடிக்கு சிறந்தது..எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது..ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவுகிறது.