உயர் ரத்த அழுத்தத்துடன் போராடி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது..பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சரியான முறையில் செயல்பட வைக்கிறது..இதில் உள்ள ஹிஸ்டமைன் மற்றும் புரோஸ்டாக்லாண்டின் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது..தோல் சார்ந்த பிரச்சினையை நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது..மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.