தினை அரிசியில் வைட்டமின் பி 1 நிறைந்துள்ளதால் இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..நினைவுத்திறன் மற்றும் மூளை குறைபாடுகளை தடுக்கும் தன்மைக்கொண்டது..நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது..எலும்புகளின் தேய்மானத்தை குறைத்து வலுவாக வைக்க உதவுகிறது..இதில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை திறனை கூர்மையாக வைக்க முக்கிய பங்காற்றுகிறது..விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மை குறைபாடு பிரச்சினையை குறைக்கும் தன்மைக்கொண்டது.