ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது..கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது..செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது..மாதவிடாய் வலியை குறைப்பதற்கு உதவுகிறது..கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது..கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.