அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்..அன்னாசிப்பழம் தினமும் சாப்பிட்டு வர உடல்பலம் கூடும்..இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்..இதை தினமும் சாப்பிட்டு வந்தால் தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்..மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி..மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப்பழம் சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.