சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தைக் குறைக்கும் தன்மைக்கொண்டது..ராகியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பால் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது..உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது..ரத்தசோகை பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது..இதயம் மற்றும் கல்லீரலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்க உதவுகிறது..ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் தன்மைக்கொண்டது..எலும்புகளை வலுவாக்கும் திறன் கொண்டது.