உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன..ரத்தம் உறையும் பிரச்சினையை தடுக்கிறது..இதில் உள்ள கால்சியம் அளவு வலுவான எலும்புகளுக்கு உதவுகிறது..நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது..கண் பிரச்சினையை நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது..பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து சுத்தமாக வைக்கிறது.