புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது..கொழுப்பை கரைக்க கூடிய வைட்டமின் அதிகளவு நிறைந்துள்ளது..எலும்பு தேய்மானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது..இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது..பார்வை குறைபாடு பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது..மலச்சிக்கல்,வயிற்று கோளாறு மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.