இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..கால் வலிமை மற்றும் தசை தொனியை அதிகரிக்கிறது..கெட்ட கலோரிகளை திறம்பட எரித்து உடல் எடையை குறைக்க செய்கிறது..எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.