மரம் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது..மரம் தண்ணீரை சேமிக்க பயன்படுகிறது..மரம் வளர்த்தால் தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்கலாம்..மரங்கள் வனவிலங்குகளுக்கு உணவு ஆதாரமாகவும் இயற்கை வாழ்விடமாகவும் பங்களிக்கின்றன..மரம் வளர்த்தால் மண் அரிப்பை தடுக்கலாம்..மரம் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும்.