உயிர்ச்சத்து ஏ, இ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளது..உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது..சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது..நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் தன்மைக்கொண்டது..இதில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித் திரை சேதமடைவதை தவிர்க்கிறது..நீரிழிவு நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமையும்..வயிற்றுக் கோளாறுகளைத் தடுக்கும் தன்மைக்கொண்டது.