இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..பற்களை ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வைக்கவும் உதவுகிறது..கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது..கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்..மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்..சிறுநீரக கற்கள் கரைவதற்கு முக்கிய பங்காற்றுகிறது..வயிற்றுப்போக்கு பிரச்சினைகளுக்கு உதவுகிறது.