இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது..மலச்சிக்கல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்..இதில் உள்ள சுண்ணாம்புச் சத்து எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும் விதமாக அமைகிறது..உடல் வலிமையை மேம்படுத்துகிறது..இதயம் சார்ந்த பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது..விந்தணுக்கள் உற்பத்தியை சீராக வைப்பதற்கு உதவுகிறது..நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது.