‘சேவல்’, ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா..ஒரு கட்டத்தில் இவரது உடல் எடை கூடிப்போக படவாய்ப்புகள் குறைய தொடங்கியது..ஆனாலும் ‘ஆம்பள’, ‘அரண்மனை-2’, ‘குப்பத்து ராஜா’ போன்ற படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார்..தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லை..இவர் ரசிகர்களை கவர தனது கவர்ச்சி படங்களை ‘இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்..தற்போது பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள வீடியோவில், “பொதுவாகவே காபி குடிக்க போலாமா? என்று ஆண்கள் வெகுளித்தனமாக கேட்பார்கள்..அதில் இருக்கும் உண்மை எனக்கு தெரியும்..ஆனால் இதை அழகாக ஆண்கள் சொல்வார்கள்..காபிக்காக அவர்கள் அழைப்பதில் ஏராளமான அர்த்தங்கள் அடங்கி இருக்கிறது..நிறைய பொருள்கள் அதில் புதைந்துள்ளன. எனவே ஜாக்கிரதை” என்று பூனம் பாஜ்வா பேசியிருக்கிறார்.