தமிழில் செவப்பி படம் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களின் கவனம் பெற்றவர்..அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது. .இவர் நடிப்புடன் சேர்த்து அடிக்கடி போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..நடிகை மீனாட்சி தீட்சித் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!