பிளாக் ப்ரைடே (Black Friday) என்றால் என்ன?

தினத்தந்தி

உலகம் முழுவதும் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்று பிளாக் ப்பிரைடே. இந்த நாளில் பல கடைகள் மற்றும் ஆன்லைன் விற்பனைத் தளங்கள் பொருட்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகளை அறிவிக்கின்றன.

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் தினத்திற்கு அடுத்த வெள்ளிக்கிழமை பிளாக் ஃபிரைடே என அழைக்கப்படுகிறது.

1950–60களில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்தச் சொல் பயன்பாட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஷாப்பிங் காலத்தின் தொடக்கமாக இந்த நாள் மாறியது.

அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவில் தொடங்கிய இந்த ஷாப்பிங் நிகழ்வு தற்போது பல்வேறு நாடுகளிலும் பிரபலமாகியுள்ளது.

பிளாக் ப்பிரைடேக்கு அடுத்த திங்கட்கிழமை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான சிறப்புச் சலுகை நாளாக சைபர் மண்டே கடைப்பிடிக்கப்படுகிறது.

பிளாக் பிரைடேக்கு அடுத்த திங்கட்கிழமை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான சிறப்புச் சலுகை நாளாக சைபர் மண்டே கடைப்பிடிக்கப்படுகிறது.

121 கிலோ தங்க நகைகள்;திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.207 கோடி காணிக்கை வழங்கிய தமிழக தொழிலதிபர்!