கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி சங்கர்..அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்..தற்போது இவர் தமிழில் 'நேசிப்பாயா', 'ஒன்ஸ்மோர்' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.