தை பொங்கலுக்கு முதல் நாளை போகி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்..அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது..பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்..போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்..தைத்திருநாளை வரவேற்கும் விதமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்