சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு..மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.13.720 கோடி ஒதுக்கீடு..5000 ஏரிகள்,குளங்கள் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு..கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு..பள்ளிக்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு..10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு..2030 ம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு..உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.