தலைவலி வருவதற்கான காரணங்கள்..!

Subash

அதிக நேரம் இசை கேட்பதால் தலைவலி வர வாய்ப்புள்ளது.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதால் ஏற்படலாம்.
மன அழுத்தம் மற்றும் கவலை காரணமாக தலைவலி ஏற்படலாம்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சந்திக்கக்கூடும்.
அதிகமாக மது அருந்துவதால் ஏற்படலாம்.
தூக்கமின்மை காரணமாக தலைவலி ஏற்படக்கூடும்.
மரபு அடிப்படையிலும் வரலாம்.