மாதவிடாய் காலங்களில் காணப்படும் வயிற்றுவலி, மற்றும், வாந்தி, முதுகுவலி இவற்றை "டிஸ்மெனோரியா" என்று அழைக்கிறோம்..டிஸ்மெனோரியாக்கான காரணங்கள் : கருப்பை இயற்கையாகவே பலவீனமாக இருத்தல் ..கருப்பையின் சளிக்கவசத்தில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் கருப்பை சளிக்கவசம் துண்டு துண்டாக வெளியேறுதல் ..பருத்த கருப்பை.கருப்பை மற்றும் கருப்பை உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்நிலைகள்.கருப்பையில் வளரும் சாதாரண கட்டிகள்.கருப்பை கழுந்து குறுகி காணல்.கருப்பை சளிக் கவசம்,வேறு இடங்களில் வளர்ச்சி அடைவது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் கால வயிற்றுவலி உண்டாகின்றது.